பயணம்


தத்தளிக்கும் என்று தெரிந்தே
தனியே பயணிக்கிறது
தன் சுமைகளோடு...!

Comments

தமிழோடு நேசம்
நேசத்தோடு தமிழ் செய்யட்டும்!

தங்களின் வலைப்பதிவை என்னுடைய 'திருமன்றில்' திரட்டியில் இணைத்துள்ளேன். பார்க்கவும்.

இணைய உலகில்
இனியத் தமிழை
இணைந்து வளர்ப்போம்!
செய்தி கண்டேன்..
நன்றி.
சுட்டுங்கள்..சுடர் விடுவேன்..
தமிழோடு மட்டுமே என் நேசம்!

Popular posts from this blog

பொங்கல் வைப்போம்

உனக்கது பிடிக்குதா சொல்...?