தமிழோடு நேசம்
மனத்துளிகள் ... கவித்துளிகளாய்...!
Sep 2, 2005
சிதைந்த சிற்பம்
ஒரு வாக்கியம் எழுது
உடைத்து உடைத்துப் போடு
இடையிடையே இஷ்டப்படி
இட்டுவிடு நிறுத்தக்குறி
உரைவீச்சாய்
உன் கவிதை...!
0 மறுமொழி:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழி:
Post a Comment